அடுத்த வார்ப்புரு - இருள் மேகம்

ஒரு வழியாக என்னுடைய அடுத்த வார்ப்பு தயார். இருள் மேகம் என பெயரிட்டுள்ளேன் அதற்கு.

இந்த வார்ப்புருவைக் கொண்டு அமைக்கபெற்ற தளத்தினைக் காண இங்கே சொடுக்கவும்.

விரிவாக்கு...

புதிய ப்ளாகருக்கான வார்ப்புருக்கள்!

சில நாட்களாகவே புது ப்ளாகர் தளத்தில் உபயோகிப்பதற்கு என்று சில அடைப்பலகைகளை உருவாக்க எண்ணியிருந்தேன்.

அங்கே இங்கே எனத்தேடி பல இடங்களிலிருந்து சில ஐடியாக்களை உருவி இதோ என் முதல் அடைப்பலகை ரெடி. புதிய அடைப்பலகையினக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சொடுக்கவும்.

நீல வானம்

வாருப்புருவை நிறுவுதலில் ஏதேனும் உதவி தேவையெனில் இங்கு பின்னூட்டமிட்டு தெரிவிக்கவும். என்னால் இயன்றவரை உங்களுக்கு உதவுகிறேன். இந்த வார்ப்புருவை உருவாக்க ரமணியின் பதிவு பெரிதும் உதவியது என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

விரிவாக்கு...