புதிய ப்ளாகருக்கான வார்ப்புருக்கள்!

சில நாட்களாகவே புது ப்ளாகர் தளத்தில் உபயோகிப்பதற்கு என்று சில அடைப்பலகைகளை உருவாக்க எண்ணியிருந்தேன்.

அங்கே இங்கே எனத்தேடி பல இடங்களிலிருந்து சில ஐடியாக்களை உருவி இதோ என் முதல் அடைப்பலகை ரெடி. புதிய அடைப்பலகையினக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சொடுக்கவும்.

நீல வானம்

வாருப்புருவை நிறுவுதலில் ஏதேனும் உதவி தேவையெனில் இங்கு பின்னூட்டமிட்டு தெரிவிக்கவும். என்னால் இயன்றவரை உங்களுக்கு உதவுகிறேன். இந்த வார்ப்புருவை உருவாக்க ரமணியின் பதிவு பெரிதும் உதவியது என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

1 comments:

Madhu Ramanujam said...

ஒரு சோதனைப் பின்னோட்டம்...